Home Srilanka கொழும்பு மாநகர சபையின் 7 சுகாதார அதிகாரிகளுக்கு தொற்று!

கொழும்பு மாநகர சபையின் 7 சுகாதார அதிகாரிகளுக்கு தொற்று!

கொழும்பு மாநகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் முகத்துவாரம், மட்டக்குளி பகுதிகளில் சுகாதார கடமைகளில் ஈடுபட்டுவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -