Home International ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 100 முதல் 200 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்து வீடுகளின் ஜன்னல் உடைந்து சேதமாகின.

கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் படைதளத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.1603870038125806

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -