Home Srilanka ஆமைகளுடன் இருவர் கைது!

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -