HomeInternationalஈபிள் கோபுரம் அருகே பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

ஈபிள் கோபுரம் அருகே பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் அருகே ஒரு பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் அதன் அருகே உள்ள ஆர்க் டி ட்ரையோம்ப் என்ற பகுதியிலும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர் தோட்டாக்கள் அடங்கிய பை பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது.1603864737125790

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -