HomeInternationalசர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு கொரோனா!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு கொரோனா!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்பேன்டினோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில், 50 வயதுடைய இன்பேன்டினோவுக்கு லேசான கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தொடர்ந்து 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்திடுவார் என்று தெரிவித்து உள்ளது.

பிபா தலைவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு202010280156353548 Corona vulnerability confirmed for FIFA chairman Gianni SECVPF

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -