தைவானுக்கு ஹார்பூன் வகை ஏவுகணை அமெரிக்கா விற்பனை செய்ததற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தைவானின் கடற்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் 2 புள்ளி 4 பில்லியன் மதிப்பில் 100 ஹார்பூன் வகை ஏவுகணைகளை அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
மொத்தம் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட மூன்று ஆயுத அமைப்புகளை தைவானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
தைவான் மற்றும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு சீனா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
We welcome @StateDept‘s approval of a US$2.37 billion arms sale to #Taiwan🇹🇼. The determination demonstrates the #US🇺🇸 government’s commitment to the #TaiwanRelationsAct & #SixAssurances. It also enables the country to maintain a robust self-defense, & regional peace & stability. https://t.co/3jYf4xrtz9
— 外交部 Ministry of Foreign Affairs, ROC (Taiwan) 🇹🇼 (@MOFA_Taiwan) October 27, 2020