Home Srilanka நாடாளுமன்ற செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின!

நாடாளுமன்ற செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின!

நாடாளுமன்ற வளாகத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இன்று மீண்டும் திறக்கப்பட்டவுள்ளது.

நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வளாகத்தை மூடி முற்று முழுதாக தொற்றுநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நேற்றும், முன்தினமும் நாடாளுமன்றம் முற்று முழுதாக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மன்றின் செயற்பாடுகள் வழமைபோல் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.parliament 1 parliament 2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -