Home International மூதாதையர் வழிபாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்காட்சி!

மூதாதையர் வழிபாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்காட்சி!

மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்காட்சி, பார்வையாளர்களை ஈர்த்தது.

இறந்து போன உறவினர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் பொருட்டும் டெல் கார்மென் அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

இதில் உயிரிழந்ததற்கு பிறகான மனித வாழ்க்கை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, மனித எலும்பு கூடுகள் உருவத்தில் விதவிதமான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன.1603871950125811

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -