Home International அடுத்தடுத்து பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்- காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்- காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை!

நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் தாக்குதலை நடத்தப்பட்டதை அடுத்து சில நிமிடங்களில் சவுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் பிரான்சின் தெற்கே அவிக்னனில் தாக்குதல் நடந்தது.

அவிக்னனில் மர்ம நபர் ஒருவன் ‘அல்லாஹு-அக்பர்’ என்று கூச்சலிட்டு பல பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கத்தி தாக்குதல் நடத்த முயன்றார்.

ஆனால், பொலிஸ் அதிகாரிகள் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர். கொரோனாவுக்கு மத்தியில் நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3 தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பதற்றத்தை அதிகரித்துள்ளது.FRANCE SECURITY PARIS france nice stabbings chu hpMain 20201029

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -