HomeSrilankaபோதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 118 பேர் கைது!

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 118 பேர் கைது!

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 24 மணிநேர சோதனையின் போது 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர சோதனையின் போதே மேல் மாகாணத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயினுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மதுபானத்துடன் 52 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிலியந்தலப் பகுதியில் 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -