Home Cinema ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்- கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து!

ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்- கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து!

னிமாவில் உதவியாளராக இருந்து பின் பாடல்களுக்கு பின்னணி நடனம் ஆடுவதில் பணியாற்றி படிப்படியாக முன்னேறி இன்று இந்திய அளவில் சிறந்த நடன அமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தனது தனித்துவமான நடனத்தின் மூலம் இன்று வரை பல கோடி ரசிகர்களை கவர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், நாகார்ஜூனா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

நடனத்தில் வல்லவரான ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்கள் இயக்கி நடித்து வெற்றியும் பெற்று வரும் நிலையில் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் உலகெங்கிலும் உள்ள இவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -