Home Srilanka வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் வசமாக சிக்கினார்!

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் வசமாக சிக்கினார்!

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிசென்றிருந்தார்.

எனினும் தப்பிச்சென்றவர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 38 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.

இவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -