Home Srilanka இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கையின் 18 வது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்சல் சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விமானப்படை கட்டளைத் தளபதியாக செயற்படும் எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் ஓய்வு பெறுவதையடுத்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அவரது பதிவிக்காலம் நடைமுறைக்கு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.unnamed 1 4

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -