HomeInternational2035 வரை ஷி ஜின்பிங் தான் அதிபர் - சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஒப்புதல்!

2035 வரை ஷி ஜின்பிங் தான் அதிபர் – சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஒப்புதல்!

சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாட்டில் அதிபர் ஷி ஜின்பிங் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.

இதில் அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டு, அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.100364382 66e00a75 7d07 4a4f a9ee 2ea657abf5e7

ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு சீன அதிபராக பொறுப்பு ஏற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. ஆனால் அதற்குள் 15 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருப்பதால் 2035-ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் இருப்பார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -