Home Breaking News இலங்கையில் பதிவானது 20 ஆவது கொரோனா மரணம்!

இலங்கையில் பதிவானது 20 ஆவது கொரோனா மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடை பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -