HomeCinemaபாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திருமணம் – பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் ராஜூ ஜெய மோகனுக்கும் தாரிகாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்களில் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

சீரியல்கள் மட்டுமல்லாது துணை முதல்வர், நட்புன்னா என்னானு தெரியுமா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஜூ ஜெயமோகனுக்கும் தாரிகாவுக்கும் நேற்று மருதமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் ராஜூ ஜெயமோகனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.raju jeyamohan raju jeyamohan 3 raju jeyamohan 4

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -