தமிழ் தொலைக்காட்சிகளில் நாடகத் தொடர்கள் மக்களின் அதீத அன்பையும், வரவேற்பையும் பெற்ற ஒன்று. அதிலும் சன் தொலைகாட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பல கால வருடமாக TRP விசயத்திலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
தற்போது திருமகள், சந்திரலேகா, அபியும் நானும், ரோஜா, பூவே உனக்காக, கண்மனி, சித்தி 2 என பல சீரியலக்ள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதில் தற்போது புதிய சீரியலாக கண்ணான கண்னே களத்தில் இறங்குகிறது. இன்று முதல் திங்கள் – சனி இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிப்பரப்பாகிறது.
இதில் ராகுல், பப்லு, மீரா என பலர் நடிக்கின்றனர். பல சீரியல்களில் நடித்து வரும் பப்லு அஜித்துடன் அவள் வருவாள படத்தில் நடித்த வில்லன் போல நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இனிதே ஆரம்பம்🌻
Kannana Kanne | Mon – Sat | 8.30 PM#SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV pic.twitter.com/eKquEdqzsK
— Sun TV (@SunTV) November 2, 2020