கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வந்தன.
மேலும் தற்போது தீபாவளியை முன்னிட்டு இந்த நவம்பர் மாதம் OTT-யில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த விவரங்களை தான் பார்க்கவுள்ளோம்.
1. மிஸ் இந்தியா (Netflix) – 4/11/2020
2. லட்சுமி (Hotstar) – 9/11/2020
3. சூரரை போற்று (Amazon Prime) – 12/11/2020
4. மூக்குத்தி அம்மன் (Hotstar) – 14/11/2020