Home Breaking News பாணந்துறையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்தை கொரோனா மரணமாகக் கருத முடியாது - தொற்று நோயியல் பிரிவு...

பாணந்துறையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்தை கொரோனா மரணமாகக் கருத முடியாது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு

பாணந்துறை வைத்தியசாலையில் கடந்த 31 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணம் இலங்கையில் பதிவான 22 ஆவது கொரோனா மரணம் என்று தொற்று நோயியல் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த மரணத்திற்கு கொவிட்-19 தொற்று காரணம் இல்லை என்பதால் இலங்கையில் 21 கொரோனா மரணங்களே பதிவாகியுள்ளதாக நேற்று திங்கட்கிழமை மாலை தொற்று நோயியல் பிரிவு விசேட அறிவித்தலொன்றை விடுத்தது.

அந்த அறிவித்தலில் குறித்த இளைஞனின் மரணத்தை கொரோனா மரணமாகக் கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Screenshot 20201101 210634 Drive 1

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -