ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான குண்டூஸில் கானாபாத் மாவட்டத்த்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நேரப்படி காலை 7:00 மணியளவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.