Home Srilanka ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ்!

ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ்!

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீரிஸ்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -