தேசிய கொரோனா தடுப்பு மையம் கொரோனா தொடர்பான விடயங்களை தெரிந்துகொள்வதற்காக மற்றும் முறையிடுவதற்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொலைபேசி இலங்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி மையத்தின் கடமைநேர அலுவலரின் இலக்கங்கள், 011 2860002, 0112860004, கடற்படை மற்றும் வான்படையின் கடமை நேர அலுவலர், 0114055932, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு- 0113688664, 0113030864 என்ற இலக்கங்களே அறிவிக்கப்பட்டுள்ளன.