Home Srilanka நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா!

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா!

20ஆவது திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையொன்றின் ஊடகவியலாளருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊடகவியலாளருடன் சேர்ந்து மூன்றாவது ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -