மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து பிரான்ஸ் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பில், பர்கானி என்ற இடத்தில் பிரான்ஸ் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.