Home India ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்க திட்டமிட்டுள்ள ஓலா நிறுவனம்!

ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்க திட்டமிட்டுள்ள ஓலா நிறுவனம்!

மின்சாரத்தில் இயக்கப்படும் இருசக்கர வாகன உற்பத்தியைத் தொடங்குவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில அரசுகளுடன் ஓலா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

வாடகைக் கார் நிறுவனமான ஓலா முதன்முறையாக வாகன உற்பத்தியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுக்கு விண்ணப்பித்து பேச்சு வார்த்தையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது1604456400126526

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -