இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கையும் மீறி, ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
1605ம் ஆண்டு நவம்பர் 5ல், இங்கிலாந்து மன்னரின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட கய் பாக்ஸ் என்ற நபர் அரசால் கொல்லப்பட்டார்.
இவரது நினைவு தினத்தையொட்டி அதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் ”மில்லியன் மாஸ்க் பேரணி” நேற்று லண்டனில் நடைபெற்றது.
Tommy Robinson News, Nov 5
Massive Million mask march tonight in central London against the Coronavirus lockdown.CC: Steve laws. pic.twitter.com/lRjFRtY5VU
— TROLL HUNTER AKA Katie Hopkins.✊🏼🤫😉 (@BrettEverest) November 5, 2020