Home International அமெரிக்கவின் துணை ஜனாதிபதியாக வென்றார் கமலா!

அமெரிக்கவின் துணை ஜனாதிபதியாக வென்றார் கமலா!

நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் துணை ஜனாதிபதியாக கமலா தேவி ஹரிஸ் (56-வயது) வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஸ் அமெரிக்க வரலாற்றில் துணை ஜனாதிபதியாக தெரிவான முதல் பெண், கறுப்பினத்தவர் மற்றும் தெற்காசியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி அமெரிக்கவின் துணை ஜனாதிபதியாக கமலா பதவியேற்கவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -