Home Breaking News அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்!

2AC4D746 32FE 4D92 809E 288B6843FF1Dஅமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பிடென் தெரிவு.
கணிசமான மேலதிக வாக்குகளை பெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் தேர்வாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தல் வாக்கெடுப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டு ட்ரம்ப் நீதிமன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

joe biden

டிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது- பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டன்!

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -