Home Srilanka இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 13000 ஐ கடந்தது

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 13000 ஐ கடந்தது

இலங்கையில் மேலும் 257 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2020 11 07 2

பஸ்களில் பயணம் செய்வோருக்கான பொலிஸாரின் அறிவித்தல்!

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -