லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந் இத் தொடருக்கான போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உத்தியோபூர்வமாக சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.