Home Srilanka பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!

பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!

வடமராட்சி – பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் நேற்று (07) மாலை வெடிக்காத நிலையில் மோட்டார் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஜே/406 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீட்டிலேயே குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

தென்னை மரத்திற்கு பாத்தி வெட்டும் போது பழைய 120.எம்எம் மோட்டர் வெடிபொருள் தென்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.IMG 20201107 WA0020 rotated

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -