பஸ் கட்டணங்கள் 1.2 சதவீதத்தால் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 12 ரூபாவிலிருந்து 14 ரூபாயாக, இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.