Home Srilanka பொதுமக்களுக்கு எச்சரிக்கை- குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும்!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை- குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும்!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை பொதுமக்களை வெள்ளப் பெருக்கில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதோடு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -