Home International மெக்சிகோ வளைகுடாவில் ஈட்டா புயல் துவம்சம்- வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் சாலைகள்!

மெக்சிகோ வளைகுடாவில் ஈட்டா புயல் துவம்சம்- வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் சாலைகள்!

மெக்சிகோ நாட்டின் வளைகுடா பகுதி முழுவதும் ஈட்டா புயலின் கோரத் தாண்டவத்தில் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.

Tabasco பகுதி முழுவதும் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிக்கும் மூலம் படகுகள் மூலம் வெளியே சென்று வருகின்றனர்.

அங்கு வசிக்கும் 11 சமூகத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உள்ளூர் நிர்வாகம் சரியான நிவாரண உதவிகளை செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.1604978510127238

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -