Home Srilanka இதுவரை 64 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்!

இதுவரை 64 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்!

முப்படைகளினால் நடத்தப்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 64,263 பேர் தற்போது வரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இப்போது 2,227 பேர் மட்டுமே அந்த மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -