Home Srilanka இந்தியாவில் சிக்கியிருந்த 66 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

இந்தியாவில் சிக்கியிருந்த 66 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 66 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்க சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -