Home Srilanka கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட அம்பியூலன்ஸ் சேவை!

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட அம்பியூலன்ஸ் சேவை!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வைத்தியசாலைக்கு செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டி (ambulance) தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி, 011- 3422558 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -