Home Srilanka தென்கொரியாவிலிருந்து 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் நாட்டை வந்தடைந்தன!

தென்கொரியாவிலிருந்து 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் நாட்டை வந்தடைந்தன!

தென்கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகளும் 11 பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 471 என்ற விமானத்தின் மூலம் தென்கொரியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.IMG 20201110 WA0054

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -