Home India பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்கும் பிலிப்பைன்ஸ்!

பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்கும் பிலிப்பைன்ஸ்!

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான உடன்பாடு கையொப்பமாக உள்ளது.

ரஷ்யத் தொழில்நுட்பத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தயாரித்த ஏவுகணை பிரமோஸ் ஆகும். இவ்வகை ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்க உள்ளது.

அடுத்த ஆண்டு பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது இதற்கு முறைப்படியான உடன்பாடு கையொப்பமாக உள்ளது. இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை விலைக்கு வாங்கும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.1605185535127521

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -