Home Srilanka சிறைச்சாலை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளை இரண்டு வார காலத்திற்கு தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் வெலிகடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை,மெகசீன் சிறைச்சாலைகளில் கடமையாற்றும் அதிகாரிகள் எவருக்கும் சிறைச்சாலைகளில் இருந்து வெளியில் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

இதனிடையே சிறைச்சாலை வளாகத்திற்குள் இதுவரை 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -