Home Srilanka திறன் அபிவிருத்தி பயிற்சி நெறிக்காக வளவாளர்களிடமிருந்த விண்ணப்பம் கோரல்!

திறன் அபிவிருத்தி பயிற்சி நெறிக்காக வளவாளர்களிடமிருந்த விண்ணப்பம் கோரல்!

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நேரடியான கண்காணிப்புடனும் அனுசரணையுடனும் இப் பயிற்சி நெறிகள் நடத்தப்படவுள்ளன.

கற்பிக்க வேண்டிய பாடங்கள்
சங்கீதம்
நடனம்
சித்திரம்
நாடகமும் அரங்கியலும்
வாத்தியங்கள் இசைக்க பயிற்றுவித்தல்
சிங்களம்
ஆங்கிலம்
மேற்குறிப்பிட்ட பாடநெறிகளை கற்பிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து கோரப்பபடுகின்றன. முடிவு திகதி 25-11-2020 இற்கு முன்பு விண்ணப்பிக்கவும். மேலதிக விபரங்களுக்கு நிலையப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், கல்முனை வடக்கு 0777 689 129 தொடர்பு கொள்ளவும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -