Home Breaking News புரெவி புயலின் பாதையும் கடக்கும் நேரமும் அறிவிப்பு!

புரெவி புயலின் பாதையும் கடக்கும் நேரமும் அறிவிப்பு!

புரெவி புயலின் பாதை தொடர்பான படத்தை “ஸ்கைமெட்வெதர்” வெளியிட்டுள்ளது.

‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “ புயலின் தாக்கத்துக்கு முகங்கொடுக்கும் வகையிலான முன்னாயத்த நடவடிக்கையாக, மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்லவேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், “மிகவும் விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.WhatsApp Image 2020 12 02 at 3.01.51 PM

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -