Home Cinema சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை!

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை!

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.1607476632130198

தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்ரா. அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியவர், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே தனியார் ஓட்டலில் வருங்கால கணவருடன் தங்கியுள்ளார்.

அப்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ஆம்தேதி இவருக்கு பதிவு திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Chithra222

625.0.560.350.160.300.053.800.668.160.90

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -