Home Breaking News பொலிஸ் தலைமையகத்தில் 150 பேருக்கு தொற்றா? – மறுக்கிறார் அஜித்!

பொலிஸ் தலைமையகத்தில் 150 பேருக்கு தொற்றா? – மறுக்கிறார் அஜித்!

பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸார் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான தகவலை பொலிஸ் பேச்சாளர் அஜி்த் ரோஹண மறுத்துள்ளார்.

அத்துடன் 3 பேருக்கு மட்டுமே அவ்வாறு தொற்று உறுதியானதென அவர் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -