Home Breaking News ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே, ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வட்வா பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில், திடீரென இன்று அதிகாலை பற்றிய தீ ஆலை முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.1607480020130209

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -