- Advertisement -
Home Sports

Sports

- Advertisement -

Most Commented

மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையின் இருநூறாவது ஆண்டின் நிறைவை முன்னிட்டு தபால் முத்திரை வெளியிடும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட வின்சன்ட் தேசிய பாடசாலையின் இருநூறாவது ஆண்டின் நிறைவை ஒட்டி தபால் முத்திரை வெளியிடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தபால்...

அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை.

இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான...

தரம் 1ல் கல்வி கற்கும் நான்கு மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் கைது.

ராம்மாலா கிராமத்தில் தரம் 01 நான்கு பெண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கல்வி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பின் போது ஒரு மாணவி ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, இது...

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹரி கர்னி விலகியுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் ரி-20 பிளாஸ்ட் ஆகிய இரு தொடர்களிலிருந்தும்...

700 விக்கெட் வீழ்த்த முடியும் நம்பிக்கையில் அண்டர்சன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் 700 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் செளத்ஹாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான...

டுவைன் பிராவோ புதிய சாதனை!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் Dwayne Bravo இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 459 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின்...

நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்!

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். குறித்த காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான...

கரீபியன் பிரீமியர் லீக்: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சிறப்பான வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 36 ஓட்டங்களால், வெற்றிபெற்றது. ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும்,...

இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலின் புதிய சாதனை

முதற்தர போட்டியொன்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார். ஸ்ரீ லங்கா ஆமி போஸ்டட் அணிக்காக விளையாடிவரும் தினேஸ் சந்திமால், சரசென்ஸ் SC அணிக்கெதிரான போட்டியிலேயே இவ்வாறு...

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளர்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் (James Anderson) பதிவாகியுள்ளார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம்...

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ்

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது...
- Advertisement -

Editor Picks