முக்கிய செய்திகள்

Thursday, October 29, 2020
All countries
1,180,959
Total deaths
Updated on October 29, 2020 12:48 PM

இலங்கை

இந்தியா

நீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி!

இந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 6 மாணவர்கள் கிராமத்திலுள்ள மக்களோடு சுற்றுலா சென்ற வேளை நீரோடையில் இறங்கி...

Online சூதாட்டம்- பட்டதாரி இளைஞர் தற்கொலை!

சென்னை, செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (( வயது 26...

இரு தினங்களில் சசிகலா விடுதலை- வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். சசிகலாவின் தண்டனை காலம் முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நன்னடத்தைக் காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை...

திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்ட இளம் நடிகை!

திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற...

பிச்சை எடுத்தே பெரும் செல்வந்தர்கள் ஆன இந்த பிச்சைக்கார்களை தெரியுமா?

இந்தியாவில் கடைசியாக சேகரிக்கப்பட்ட தரவுபடி 4,00,000க்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர் என தெரியவந்துள்ளது. பிச்சையெடுப்பது சட்டப்படி தவறு என்ற போதிலும் இதன் எண்ணிக்கை குறையவில்லை. இப்படி பிச்சை எடுத்தே பிரபலமாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் சில பிச்சைக்காரர்கள்...

விளையாட்டு

சினிமா

வாழ்க்கை முறை

உங்க தொப்பையை எளிதில் இதை கரைக்க இந்த 6 ஆயுர்வேத பொருட்களே போதும்!

பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி...

இட்லி- தோசைக்கு சுவையான கத்தரிக்காய் சட்னி!

எத்தனையோ சட்னி வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள் நம் வீட்டுச் சமையலில் அடிக்கடி இடம்பெறும் கத்தரிக்காய் சட்னி சாப்பிட்டது உண்டா? கத்தரிக்காய் சட்னி சுவையானதும்கூட பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும்...

புற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்!

பொதுவாக பழங்கள் என்றாலே, சத்துக்கள் அதிகமெனவும், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிந்திருக்கிறோம். கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ,...

மனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி!

இந்த கறிவேப்பிலை குழம்பு செய்வதற்கு எளிமையானது மட்டுமல்ல உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது புளிக்குழம்பு போல இந்த கறிவேப்பிலை குழம்பையும் அதிகளவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் இதில் சேர்க்கப்படும்...

மாதவிடாயை தள்ளிப்போட செய்வது சரியா? விளைவுகள் என்ன?

வீட்டில் முக்கியமான பூஜை, பண்டிகை, திருமணம் போன்ற முக்கிய நாட்களில் மாதவிடாய் வருகிறது எனில் அதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். இதற்காக மாத்திரைகளும் கிடைக்கின்றன ஆனால் இதை அடிக்கடி செய்வோரும் சிலர் உள்ளனர். இப்படி...

வெற்றிலை போடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்!

அந்த காலத்தில் இருந்து இந்த நவீன காலம் வரையில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை...

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி- இத்தாலியில் விநோதம்!

இதற்கு முன்பு, நீங்கள் யாராவது பச்சை நிற நாயைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், சார்டியன் வகை நாய் ஒன்று பச்சை நிறக் குட்டியை ஈன்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை நிறத்தில் காணப்படுவதால் என்னமோ அந்த...

கருவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க!

கருவேப்பிலையைப் போல பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்போம். கருவேப்பிலையின் முழுப் பயனை அறியாதவர்கள்தான் அப்படி தூக்கி எறிய முடியும். உடல் இயக்கத்திற்கு தேவையான இரும்புச் சத்து மிகுதியான ஒரு உணவுப்...

சர்வதேசம்

அடுத்தடுத்து பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்- காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை!

நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் தாக்குதலை நடத்தப்பட்டதை அடுத்து சில நிமிடங்களில் சவுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் தாக்குதல்...

இன்று சர்வதேச பக்கவாத தினம்!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாத நோயைத் தடுப்பது, அதற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின்...

மார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

கொவிட்-19 இனால் பாதிக்கப்படாத உலகின் இறுதி சில இடங்களில் ஒன்றான மார்ஷல் தீவு குடியரசில் இரு புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செவ்வாயன்று ஹவாய் தீவிலிருந்து மார்ஷல் வந்த ஒரு அமெரிக்கத் தளத்தில்...

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 தொற்று பாதிப்பு பதிவானது!

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 81 ஆயிரத்து 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 030பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...

பிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர். பிரான்ஸ் பிரான்ஸில் முடக்கல் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்போது மக்கள்...

இனி வெளிநாட்டு முகவரியை உங்கள் பாஸ்போர்ட்டில் சேர்த்து கொள்ளலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தங்கள் நாட்டினர், பாஸ்போர்ட்களில் அங்கிருக்கும் முகவரியை இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணியாற்றி...

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

தொழிநுட்பம்

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

‘ப்ளூ மூன்’ நிகழ்வு – 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் 2 முறை தோன்றும் பௌர்ணமி!

'ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன்' என்ற சொற்றொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் வரும் சனிக்கிழமையன்று 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படும் இரண்டாவது பௌர்ணமி-யின் அரிய...

இதை கவனித்தீர்களா? ‘வாட்ஸ் ஆப் கால்’ ஐயும் பதிவு செய்ய முடியும்!

தகவல் பரிமாற்றத்தில் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல், ஆடியோ அழைப்புகளும் செய்யலாம். வாட்ஸ்அப்பில் அழைப்பு அம்சம் இருப்பது மிகவும் சிறப்பானது என்றாலும்,...

தானாக பார்க்கிங் செய்து கொள்ளும் வசதியுடன் பென்ஸ் கார் அறிமுகம்!

வால்வோ மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்குப் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தானாக பார்க்கிங் செய்யும் புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது. எஸ் கிளாஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கார், தானாக பார்க்கிங் செய்யும்...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

மனிதனின் உணர்வுகள் மூளையின் மின் காந்தப்புலங்களா? அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து!

மனிதனின் மிகவும் சிக்கலான அமைப்பு நமது மூளைதான். எந்த நேரத்தில் எம்மாதிரியான கட்டளைகளை மூளை நமக்கு அளிக்கும் என்பது யூகிக்க முடியாதது. மாபெரும் கண்டுபிடிப்புகளை அளிப்பதும் மூளைதான், மிகப்பெரும் பேராபத்துக்களை ஏற்படுத்துவதும் மூளை...

மனித உடலில் புதிய உறுப்பு- விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!

மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ட்யூமர் கட்டியின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்த போது தற்செயலாகத் தொண்டையின் மேல் பகுதியில் புதிதாக...

ஆன்மீகம்

தொற்று நோய்களில் இருந்து விடுபட மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள்- மகா யோகி உரைக்கும் உபாயம்!

தர்மம் நிறைந்த மனிதர்களே உங்கள் தலைவன் யார்? என்று கேழுங்கள் துன்பம் நிறைந்த உலகினிலே அவ் உண்மை அறிந்தால் நீங்களும் கடவுளே....என்று அகத்திய பகவானின் நேரடி சீடர் கண்ணையா யோகி மகரிஷியினாலும் அவரையடுத்து...

திருமலையில் அழிவடையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமங்கலாய்ச் சிவன் ஆலயம்- பாதுகாக்க முன்வாருங்கள்!

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே...

யாழ்.மறைமாவட்ட ஆயர் விசேட ஆராதனை!

நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக, யாழ்.மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது யாழ்ப்பாணம் , திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட,கிழக்கு ஆயர் மன்றத்தினரால்...

நவராத்திரி ஸ்பெஷல்!

ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம். நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் "ராம்லீலா' என்ற பெயரிலும்...

தொடக்கும் மனிதன் தொடக்கூடாதவைகளும்- மகா யோகியின் ஆன்மீக உபதேசத் தொகுப்பு!

உலகில் பல விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை முறைகள், மொழி, கலாச்சாரம், நிறங்கள் என அனைத்திலுமே பல வேறுபாடுகள் காணப்படும் ஆனாலும் ஆன்மாவானது ஒன்றேயொன்றுதான் அதனை உயிர், ஜீவன் என்று பல...